வெள்ளாடு

Tamil Wiktionary

வெள்ளாடு
  1. (பெ) - ஆடுகளில் ஒரு வகை ஆகும்.

Tamil Moli Akarathi (1928)

வெள்ளாடு (veḷḷāṭu)
  1. ஒருவகையாடு
வெள்ளாடு (veḷḷāṭu)
  1. காராடு, கொச்சை, பள்ளை, வற்காலி, வெள்ளை, இதன்குட்டி- வெள்ளை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வெள்ளாடு (veḷ-ḷ-āṭu) — noun
  1. Goat; ஆடுவகை. (நன். 266, உரை.) மனிதர் காராட்டை வெள்ளாடென்ப தொக்குமால் (பிரபுலிங். பிரபுதேவர்வந்த. 59).