வெள்ளாவி
ஆடையை வெளுக்க உதவும் நீராவி steam used for cleansing or bleaching linen வெள்ளாவி வெள்ளை + ஆவி
Wellavi
Tamil Wiktionary
வெள்ளாவி
- ஆடையை வெளுக்க உதவும் நீராவி
Fabricius (1972)
வெள்ளாவி — noun
- (வெள்), steam used for cleansing or bleaching linen.
- வெள்ளாவிகட்ட–போட — to put clothes in or over a pot for steaming or boiling.
Tamil Moli Akarathi (1928)
வெள்ளாவி (veḷḷāvi)
- வெறுமாவி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வெள்ளாவி (veḷ-ḷ-āvi) — noun
- + ஆவி². Steam used for bleaching clothes; ஆடையை வெளுக்க உதவும் நீராவி.