வெள்ளிமலை
வெள்ளிமலை வெள்ளி + மலை கைலை மலை சைனநூல் கூறும் ஒரு வெள்ளிமலை; விசயார்த்தம்
Vellimalai
Tamil Wiktionary
வெள்ளிமலை — பெயர்ச்சொல் (Noun)
- கைலை மலை
- சைனநூல் கூறும் ஒரு வெள்ளிமலை; விசயார்த்தம்
Tamil Moli Akarathi (1928)
வெள்ளிமலை (veḷḷimalai)
- கைலைமலை, கயிலாசம்
வெள்ளிமலை (veḷḷimalai)
- வெறுயிலை, வெற்றிலை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வெள்ளிமலை (veḷḷi-malai) — noun
- + மலை⁴
- Mt. Kailas; கைலைமலை. (திவா.) வெள்ளிமலை யெடுத்துலக மூன்றுங் காவலோன் (கம்பரா. சூர்ப்ப. 39)
- (Jaina.) A mountain. See விசயார்த்தம்
- (சூடா.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
வெள்ளிமலை
- கயிலைமலை
- ஒரு மலை