வெள்ளிவிழா
இருபத்தைந்தாம் ஆண்டு நிறைவுக் கூட்டம் . 25th anniversary function
silver jubilee a run of twenty five weeks
Tamil Wiktionary
வெள்ளிவிழா
- இருபத்தைந்தாம் ஆண்டு நிறைவுக் கூட்டம் .
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வெள்ளிவிழா (veḷḷi-viḻā) — noun
- +. Silver jubilee; ஆட்சி தாபனம் முதலியவற்றின் இருபத்தைந்தாவது ஆண்டுநிறைவுக் கொண்டாட்டம்.
IndoWordNet
வெள்ளிவிழா — noun
- கல்லூரி, நிறுவனம் போன்றவற்றின் இருபத்தைந்து வருட நிறைவை அல்லது திரைப்படம் போன்றவற்றின் இருபத்தைந்தாம் வார நிறைவைக் கொண்டாடும் விழா.
ஜெயந்தி
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
வெள்ளிவிழா
- இருபத்தைந்தாம் ஆண்டு நிறைவுக் கூட்டம்