வெள்ளைக்கொடி
சமாதானமாய்ப் போக அல்லது தோல்வியை ஒப்புக்கொண்டு சரணடையக் காட்டும் வெள்ளைக் கொடி அல்லது துணி white flag வெற்றிக்கொடி வெற்றி + கொடி
white flag
Tamil Wiktionary
வெள்ளைக்கொடி — பெயர்ச்சொல் (Noun)
- சமாதானமாய்ப் போக அல்லது தோல்வியை ஒப்புக்கொண்டு சரணடையக் காட்டும் வெள்ளைக் கொடி அல்லது துணி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வெள்ளைக்கொடி (veḷḷai-k-koṭi) — noun
- +
- A variety of betel; வெற்றிலைவகை. (G. Sm. D. I. i, 215.)
- Flag of truce, white flag; சமா தானத்திற்கு அறிகுறியாகக் காட்டுங் கொடி