வெள்ளைவிழி
Tamil Wiktionary
வெள்ளைவிழி
- கண்ணில் வெண்மையாயுள்ள பாகம் .
Tamil Moli Akarathi (1928)
வெள்ளைவிழி (veḷḷaiviḻi)
- கருமணியருகு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வெள்ளைவிழி (veḷḷai-viḻi) — noun
- +. White of the eye; கண்விழியில் வெண்மையுள்ள பாகம்.