வெள்ளோட்டம்
Tamil Wiktionary
வெள்ளோட்டம் — பெயர்ச்சொல் (Noun)
- சோதனை
- ஒத்திகை
[object Object]
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வெள்ளோட்டம் (veḷ-ḷ-ōṭṭam) — noun
- + ஓட்டம்¹
- Dragging a new temple-car for the first time, in trial; trial run; சோதனை பார்க்கு மாறு புதுத்தேர் முதலியவற்றை முதன்முதலாக நடத்து கை
- Preliminary test; ஒன்றனை உபயோகிப் பதற்கு முன் செய்து பார்க்கும் பரீக்ஷை. Loc
- Feeler; ஒருவன் நோக்கத்தை அறிய முன்னாற்செய் யுஞ் செயல்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
வெள்ளோட்டம்
- ஆய்வுக்காக முதன்முதலாகத் தேர், மரக்கலம் முதலியவற்றை ஓடச்செய் தல்
- ஒன்றனைப் பயன்படுத்துதற்குமுன் செய்துபார்க்கும் ஆய்வு
- ஒருவன் நோக்கத்தை அறிய முன்னால் செய்யும் செயல்