வேட்டு

வ்ஏட்ட்உ வேட்டு வேட்டு வினையாடல் ஒரு சுடுகலனில் இருந்து ஒரு தடவை சுட்டு சன்னம் வெளியேறினால் ஒரு வேட்டு ஆகும்.

cracker; dynamite report of a gun, gunshot the occupation of hunting

Winslow (1862)

வேட்டு (vēṭṭu) — noun
  1. The report of a gun, வெடி. See அதிர்வேட்டு.

Fabricius (1972)

வேட்டு — noun
  1. the report of a gun, வெடி.

Tamil Moli Akarathi (1928)

வேட்டு (vēṭṭu)
  1. வெடி வேட்டென்னேவல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வேட்டு¹ (vēṭṭu) — noun
  1. The occupation of hunting; வேட்டையாடுந் தொழில். வேட் டென்னுந் தொழிலுடையானை வேட்டுவன் என்றலின் (தொல். பொ. 21, உரை).
வேட்டு² (vēṭṭu) — noun
  1. Report of a gun; வெடி. தப்பட்டை யொலிவல் வேட்டு (அறப். சத. 63).

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வேட்டு
  1. வேட்கைத்தொழில்
  2. வெடி