வேதசம்

Tamil Wiktionary

வேதசம்
  1. பிரம்புவகை
  2. நாணற்புல்
  3. பெரு விரலடி .

Tamil Moli Akarathi (1928)

வேதசம் (vētacam)
  1. பிரம்பு, பெருவிரலடி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வேதசம்¹ (vētacam) — noun
  1. < vētasa
  2. Rattan-palm, m. cl., Calamus rotang; பிரம்புவகை. (இலக். அக.)
  3. Sacred grass. See நாணற்புல். (ஈடு.)
வேதசம்² (vētacam) — noun
  1. Part of the hand under the root of the thumb; பெரு விரலடி. (யாழ். அக.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வேதசம்
  1. பிரம்புவை
  2. நாணற்புல்
  3. பெரு விரலடி