வேதத்திரயம்

Vedatrayam

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வேதத்திரயம் (vēta-t-tirayam) — noun
  1. The three Vēdas, irukku, yacu, cāmam; இருக்கு யசு சாமம் என்ற மூன்று வேதங்கள்.
வேதத்திரயம் (vēta-t-tirayam) — noun
  1. (Jaina.) The three vētam or sinful actions, viz., puruṣa-vētam, stirī-vētam and napuñca-vētam; புருஷவேதம் ஸ்திரீவேதம் நபுஞ்ச வேதம் என்ற மூவகைத் தோஷங்கள். (மேருமந். 434, உரை.)