வேதநீயம்
Tamil Moli Akarathi (1928)
வேதநீயம்
(vētanīyam)
உபாதியின்மை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வேதநீயம்
(vētanīyam) — noun
(Jaina.) The karma which causes one to experience pleasure and pain, one of eṇ-kuṟṟam, q.v.; எண்குற்றங்களுள் ஒன்றாய் இன்ப துன்பங்களை நுகர்விக்கும் கருமம். (பிங்.) (சிலப். 10, 177, உரை.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
வேதநீயம்
இன்பதுன்பங்களை நுகர்விக்கும் வினைப்பயன்
சொல் அகராதி
சொல் தேடு