வேதனம்
சம்பளம் கூலித் தொகை ஊதியம்
Pain
Tamil Wiktionary
வேதனம்
- சம்பளம்
- கூலித் தொகை
- ஊதியம்
- அறிவு
- உணர்ச்சி
- வேதனை
- பொன்
- வேதம்
- இந்துக்களின் புனித நூல்.
- காதுகளில் துளை போடுதல்.
Winslow (1862)
வேதனம் (vētaṉam) — noun
- Knowledge, அறிவு
- Hire, கூலி
- Salary, monthly wages, சம்பளம். (சது.)
Fabricius (1972)
வேதனம் — noun
- knowledge, அறிவு
- wages, salary, சம்பளம்
- boring, துளைத்தல்
- கர்ண வேதனம் — ear-boring ceremony.
Tamil Moli Akarathi (1928)
வேதனம் (vētaṉam)
- அறிவு, ஒருசடங்கு, கூலி, சம்பளம், சீவனம், துளைத்தல், பொ ன், விடயத்தான்வந்த அறிவு, வே தம், வேதனை
வேதனம் (vētaṉam)
- அறிவு, கூலி, சம்பளம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வேதனம்¹ (vētaṉam) — noun
- < vētana
- Hire; கூலி. Loc
- Salary, monthly wages; கூலியாகக் கொடுக்கப்படும் சம்பளம்
வேதனம்² (vētaṉam) — noun
- < vēdana
- Knowledge, wisdom; அறிவு. வேதனவடிவானான் (ஞானவா. உத்தா. 68)
- The Vēdas; வேதம். வேதனத்ரய வேளே நமோநம (திருப்பு. 996)
- Feeling, sensation; உணர்ச்சி. (சுக்கிரநீதி, 98.)
- Pain, torment, agony; வேதனை. (யாழ். அக.)
வேதனம்³ (vētaṉam) — noun
- prob. bhēdana. Gold; பொன். (யாழ். அக.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
வேதனம்
- அறிவு
- வேதம்
- உணர்ச்சி
- வேதனை
- வேதை - துன்பம்
- இரேகை
- இரசவாதம்