வேதபாராயணம்
Vedaparayanam
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வேதபாராயணம் (vēta-pārāyaṇam) — noun
- +. Chanting of the Vēdas, in temple, etc., by Brahmins; கோயில்முதலிய இடங்களிற் பிராமணர் வேதத்தை ஓதுகை.
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
வேதபாராயணம்
- வேதங்களை ஓதல்