வேதப்பிரான்

Scripture

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வேதப்பிரான் (vēta-p-pirāṉ) — noun
  1. See வேதநாயகன். மெய்க்கொண்டு வந்துபுகுந்து வேதப்பிரானார் கிடந்தார் (திவ். பெரியதி. 5, 2, 1).

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வேதப்பிரான்
  1. காண்க: வேதநாயகன்