வேதமாதா

Veda Mata

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வேதமாதா (vēta-mātā) — noun
  1. +. The Gāyatrī mantra, as the mother of the Vēdas; [வேதங்களின் தாய்] காயத்திரி மந்திரம். வேதமாதா வென விமலமுற்றிடும் . . . காயத்திரி (சேதுபு. சேதுபல. 131).