வேதமார்க்கம்
Vedic religion
Tamil Moli Akarathi (1928)
வேதமார்க்கம் (vētamārkkam)
- வைதிகம்
வேதமார்க்கம் (vētamārkkam)
- வைதிகம், அம்மார்க்கத்தி னடப்போர்-வைதிகர்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வேதமார்க்கம் (vēta-mārkkam) — noun
- +. The Vēdic religion or faith; வேதத்திற் சொல்லப் பட்ட மதம். (பிங்.) (தக்கயாகப். 7, உரை.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
வேதமார்க்கம்
- Cவேதத் தில் சொல்லப்பட்ட மதம்