வேதமுதல்வன்

From the Vedas

Tamil Moli Akarathi (1928)

வேதமுதல்வன் (vētamutalvaṉ)
  1. கடவுள்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வேதமுதல்வன் (vēta-mutalvaṉ) — noun
  1. +
  2. God; கடவுள். வேதமுதல்வனென்ப தீதற விளங்கிய திகிரியோனே (நற். 1)
  3. Brahmā; பிரமன். வேதமுதல்வற் பயந்தோன் (சிலப். 14, 48)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வேதமுதல்வன்
  1. கடவுள்
  2. பிரமன்