வேதவித்து
Vedavithu
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வேதவித்து
(vētavittu) — noun
< vēda-vid
One who is learned in the Vēdas; வேதங்களை நன்கறிந்தவன். வேதவித்தாய மேலோன் மைந்த (கம்பரா. பரசு. 36)
God; கடவுள். வேதியனை வேதவித்தை (தேவா. 162, 7)
சொல் அகராதி
சொல் தேடு