வேதவிருத்தம்
Scripture
Tamil Moli Akarathi (1928)
வேதவிருத்தம் (vētaviruttam)
- வேதபோதனை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வேதவிருத்தம்¹ (vēta-viruttam) — noun
- + viruddha. What is contrary to or against the Vēdas; வேதத்துக்கு மாறானது.
வேதவிருத்தம்² (vēta-viruttam) — noun
- + vṛtta. Teaching of the Vēdas; வேதபோதனை. (யாழ். அக.)