வேதவிருத்தி

Vedavridhi

Tamil Wiktionary

வேதவிருத்தி
  1. வேதமோதுதற்காக விடப்படும் இறையிலிநிலம் .

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வேதவிருத்தி (vēta-virutti) — noun
  1. + vṛtti. Inam land for reciting the Vēdas; வேதமோதற் காக அளிக்கப்படும் இறையிலிநிலம். (Insc.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வேதவிருத்தி
  1. வேதமோதுதற்காக விடப்படும் இறையிலிநிலம்