வேதவேதாந்தன்
Veda Vedanta
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வேதவேதாந்தன் (vēta-vētāntaṉ) — noun
- God, as revealed in the Vēdas and the Vēdāntas; கடவுள். விண்ணிலா ரறிகிலா வேதவேதாந்தனூர் (தேவா. 399, 4).
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
வேதவேதாந்தன்
- கடவுள். வேதன் -கடவுள்
- பிரமன்! கடுக்காய்