வேதாக்கினி
Vedakini
Tamil Moli Akarathi (1928)
வேதாக்கினி (vētākkiṉi)
- ஆகவனீயம், காருகபத் தியம், தக்கணாக்கினியம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வேதாக்கினி (vētākkiṉi) — noun
- Sacred fire, of three kinds, viz., kāruka-pattiyam, ākavaṉīyam, taṭciṇākkiṉi; வேதமந்திரத்தி னால் வளர்க்கப்படும் காருகபத்தியம் ஆகவனீயம் தட்சிணாக்கிளி என்னும் மூவகை அக்கினி.