வேதாந்தி

Vedanthi

Tamil Moli Akarathi (1928)

வேதாந்தி (vētānti)
  1. வைதிகன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வேதாந்தி (vētānti) — noun
  1. < vēdāntin
  2. Follower of the Vēdānta or Uttara-mīmāṃsā system of philosophy; உத்தரமீமாஞ்சையாகிய வேதாந்தக்கொள்கையினன்
  3. Follower of the Advaita system; அத்துவைதி. (சி. சி. அளவை, 1, மறைஞா.)
  4. Unworldly person; உலகப்பற்றற் றவ-ன்-ள். Colloq
  5. A Vaiṣṇava Ācārya. See நஞ்சீயர். தஞ்சீரை ஞானியர்கள் தாம்புகழும் வேதாந்தி (உபதேசரத். 42)