வேதியன்

Vedic

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வேதியன்¹ (vētiyaṉ) — noun
  1. < vēda
  2. Brahmin; பார்ப்பனன். நான்மறை வேதியர்தேத்து (திருவாலவா. 40, 2)
  3. Brahmā; பிரமன். வேதி யன் முதலா வமரரும் (கல்லா. 25, 13)
  4. God; கடவுள். வேதியா வேதகீதா (தேவா. 870, 1)
வேதியன்² (vētiyaṉ) — noun
  1. See வேதவேத்தியன். வினையேனுடை வேதியனே (திவ். திருவாய். 7, 1, 2).
வேதியன்³ (vētiyaṉ) — noun
  1. Alum; சீனக்காரம். (மூ. அ.)