வேது
வெம்மை சூடான ஒற்றடம் காரமருந்து
Veda
Tamil Wiktionary
வேது
- வெம்மை
- சூடான ஒற்றடம்
- காரமருந்து
- வேறுபாடு
- வேதனை .
Winslow (1862)
வேது (vētu) — noun
- That which is warm, as வெய்து
- A sudorific medicine, வேறுமருந்து
- A caustic medicine, காரமருந்து
- வேதுபிடிக்க — [prov. வேதுகுளிக்க.] To use a sudorific.
Fabricius (1972)
வேது — noun
- a sudorific medicine, that which is warm, வெய்து.
- வேதுபிடிக்க — to use a sudorific, to take a steam-bath.
Tamil Moli Akarathi (1928)
வேது (vētu)
- காரமருந்து, வெய்து
வேது (vētu)
- ஆவிபிடித்தல், வேதல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வேது¹ (vētu) — noun
- Heat, warmth: வெம்மை. வேதுசெய் சாந்தமும் (சீவக. 2675)
- Fomentation; சூடான ஒற்றடம். வேதினொற்றி (கலித். 106)
- Caustic, pungent medicine; காரமருந்து. (சங். அக.)
வேது² (vētu) — noun
- Change; வேறுபாடு. வேதறியாவண நின்றனன் (திருமந். 2220).
வேது³ (vētu) — noun
- cf. vyathā. Suffering, pain; வேதனை. எழுத்தஞ்சுணராச் சமண்வேதினைப் படுத் தானை (தேவா. 423, 8).