வேனில்
In the van
Tamil Moli Akarathi (1928)
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வேனில்¹ (veṉil) — noun
- prob. வே-
- See வேனிற்காலம். வேனிலாயினுந் தண்புனலொழுகுந் தேனூர் (ஐங்குறு. 54)
- Spring season; இள வேனில்
- Heat; வெப்பம். வேனி னீடிய சுர னிறந்தோரே (அகநா. 201)
- Mirage; கானல். (பிங்.)
வேனில்² (vēṉil) — noun
- prob. வேய்¹-. (பிங்.)
- Decoration; ஒப்பனை
- Beauty; அழகு
- Splendour; பொலிவு
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
வேனில்
- கோடைக்காலம்
- இளவேனில்
- வெப்பம்
- கானல்
- ஒப்பனை
- பொலிவு
- அழகு,