மேலும் பிரிக்க இயலாத, பிற சொற்கள் உருவாக காரணமாயுள்ள, ஒரு மொழியில் அமைந்த அடிப்படையான சொற்கள் root word பொருளின் வேர்ச்சொல்லோடு கூடிய சொற்களைப் பயன்படுத்துவது எப்பொழுதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது. இக்கலப்பு மொழியை வளப்படுத்தும், ஆங்கிலம் மிகச்சிறந்த உதாரணம். (தமிழா, நீ பேசுவது தமிழா?, தினமணி, 20 ஆகஸ்டு 2010)
root word