வேர்வு

Rooting

Tamil Moli Akarathi (1928)

வேர்வு (vērvu)
  1. மாயையாக்கை பதினெண்குற் றத்தொன்று

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வேர்வு (vērvu) — noun
  1. See வேர்³
  2. தென்றல்வந்தெ னையன் றிருமுகத்தின் வேர்வகற்ற (கூளப்ப. 99)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வேர்வு
  1. காண்க: வேர்ப்பு