வேலைநாணயம்

Employment Exchange

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வேலைநாணயம் (vēlai-nāṇayam) — noun
  1. + நாணயம்¹
  2. Honesty in work; வேலையில் நேர்மை
  3. Excellence of work; செய்யப்படும் வேலையின் மேம்பாடு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வேலைநாணயம்
  1. வேலையில் நேர்மை
  2. செய்யப் படும் வேலையின் மேம்பாடு