வேலைமினக்கெடு

வேலைமெனக்கெடு பயனுள்ள வேலை யொன்றுமின்றி இரு செய்த காரியம் வீணாதல்

Unemployment

Tamil Wiktionary

வேலைமினக்கெடு — வினைச்சொல் (Verb)
  1. வேலைமெனக்கெடு
  2. பயனுள்ள வேலை யொன்றுமின்றி இரு
  3. செய்த காரியம் வீணாதல்

வேலைமினக்கேடு