வேளாளர்
a farming caste from Southern India
Winslow (1862)
வேளாளர் (vēḷāḷar) — noun
- Agriculturists, பூவைசியர்
- Liberal persons, ஈகையாளர். (சது.)
Fabricius (1972)
வேளாளர் — noun
- agriculturists
- liberal persons
Tamil Moli Akarathi (1928)
வேளாளர் (vēḷāḷar)
- ஈகையாளர், பூவைசியர் சூத்திரர்
வேளாளர் (vēḷāḷar)
- மண்மகள்புதல்வர், வளமை யர், களமர், மள்ளர், நான்காம் வரு ணத்தவர், சூத்திரர், கங்கைமைந்தர் காவிரிப்புதல்வர், உழவர், மேழியர், ஏரின்வாழ்நர், இளங்கோ பூபாலர், பின்னவர், பெருக்காளர், அறுதொழி லாளர், வாரணர், காராளர் வினைஞர்
வேளாளர் (vēḷāḷar)
- ஈகையாளர், கராளர்