வைகல்
விடியல், அதிகாலை தினம், அன்றாடம் களம்புகல் ஓம்புமின், தெவ்விர்! போர் எதிர்ந்து,
Weigal
Tamil Wiktionary
வைகல்
- விடியல்
- அதிகாலை
- தினம்
- அன்றாடம்
Fabricius (1972)
வைகல் — noun
- dawn of day, விடியல்
- a day, நாள்
- the passing day, கழிவு நாள்
- staying in a journey at night (v. n. of வைகு which see)
Tamil Moli Akarathi (1928)
வைகல் (vaikal)
- கழிவுநாள், தங்கல், நாள், விடி யல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வைகல் (vaikal) — noun
- < வைகு-
- Dwelling; staying; தங்குகை. (பிங்.)
- Passing; கழிகை. மத்துக்கயி றாடா வைகற்பொழுது நினையூஉ (பதிற்றுப். 71, 16)
- See வைகறை
- (சூடா.)
- Day; நாள். இன்னா வைகல் வாரா முன்னே செய்ந்நீ முன்னிய வினையே (புறநா. 363)
- cf. vaikāla. Day that has passed away; கழிந்த நாள். (பிங்.)
- cf. vikala. Instant, moment; வேளை. மாதவி தன்னோ டணைவுறு வைகலி னயர்ந்தனன் (சிலப். 3, 173)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
வைகல்
- தங்குதல்
- கழிகை
- விடியற்காலம்
- நாள்
- கழிவுநாள்
- வேளை