வைகுறு

Waikuru

Tamil Moli Akarathi (1928)

வைகுறு (vaikuṟu)
  1. வைகறை

Tamil Wiktionary

வைகுறு — பெயர்ச்சொல் (Noun)
  1. வைகறையாமம்
  2. வைகறை

[object Object]

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வைகுறு (vaikuṟu) — noun
  1. < வைகு- + உறு¹-
  2. See வைகறையாமம். வைகுறுவிடியல் (தொல். பொ. 8)
  3. Daybreak. See வைகறை. (தொல். விருத். 38.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வைகுறு
  1. காண்க: வைகறை
  2. வைகறையாமம்