வைசியர்
Vizier
Tamil Moli Akarathi (1928)
வைசியர் (vaiciyar)
- மூன்றாவது சாதியர் அவர் தனவைசியர் அல்லது வணிகர் பூவைசியர் அல்லது உழவர் கோவை சியர் அல்லது இடையர் ஏன மூன் றுவகுப்பினர்
- இவர்க்கு ஓதல், வேட் டல், உழவு, நிரையோம்பல்
- வாணி கம் ஏன்பனவும் பூணூலும்உரியவை
வைசியர் (vaiciyar)
- அயனூருவில் வந்தோர்
- இப் பர், இளங்கோக்கள், ஏட்டியர் சிலே பியர், செட்டியர், தருமக் கிழவர், தாளாளர், தூணிகர், தேசிகர், தோ ன்றிகர் நாய்கர், பரதர்மன்னர்பின் னர், முத்தொழிலோர், வணிகர், வாணிகர்
- இவர் தொழிலால் மூவகையர்-கோ வைசியர், தனவைசியர், பூவைசியர்அவ ர் இடையர், செட்டிகள், ஏருழவர் இவ ரைத் தத்தம் வரியிற் காண்க
வைசியர் (vaiciyar)
- 3- தணவைசியர், பூவைசியர், கோவைசியர், இவர்க்கு முறையே தொழில்பொருளீட்டல், பயிர்செய் தல், ஆன்காத்தல் இவர் வருணத்தா லொன்றாயினும் தொழிலான் மூவ ராயினர்