வைடூரியம்
நவமணிகளில் ஒன்று cat’s eye; a precious, opalescent stone/gem
chrysoberyl; cymophane or cat's eye
Tamil Wiktionary
வைடூரியம் — பெயர்ச்சொல் (Noun)
- நவமணிகளில் ஒன்று
Winslow (1862)
வைடூரியம் (vaiṭūriyam) — noun
- A precious gem, cat's eye. See வயிடூரியம். (சது.)
Fabricius (1972)
வைடூரியம் — noun
- வைடூரியம், s. a precious stone cat's eye.
Tamil Moli Akarathi (1928)
வைடூரியம் (vaiṭūriyam)
- நவமணியில் ஒன்று, ஒரு மலை இது நருமதை துபதி ஏன்னு மிரண்டு நதிகளுக்கிடையேயுள்ளது
வைடூரியம் (vaiṭūriyam)
- வாலவாயகம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வைடூரியம் (vaiṭūriyam) — noun
- Cat's-eye, an opalescent gem, one of nava-maṇi, q.v.; நவமணியி லொன்று.
IndoWordNet
வைடூரியம் — noun
- முக்கியமான ஒன்பது ரத்னங்களில் இரத்தினம் ஒரு விலையுயர்ந்த இரத்தினம்
ரத்தினம்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
வைடூரியம்
- ஒன்பதுவகை மணியுள் ஒன்று