வைமாத்திரேயன்
Winslow (1862)
வைமாத்திரேயன் (vaimāttirēyaṉ) — noun
- A step-son, சக்களத்திமகன். (சது.)
Fabricius (1972)
வைமாத்திரேயன் — noun
- a step son, சக் களத்தி மகன்.
Tamil Moli Akarathi (1928)
வைமாத்திரேயன் (vaimāttirēyaṉ)
- சக்களத்திபுத்திரன்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வைமாத்திரேயன் (vaimāttirēyaṉ) — noun
- Step-mother's son, step-brother; மாற்றாந்தாயின் மகன். (யாழ். அக.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
வைமாத்திரேயன்
- சக்களத்தி மகன்