வௌவால்

Bat

Winslow (1862)

வௌவால் (vauvāl) — noun
  1. A bat. See வவ்வால்.

Fabricius (1972)

வௌவால் — noun
  1. , வவ்வால், s. a bat, the dor- mouse.

Tamil Moli Akarathi (1928)

வௌவால் (vauvāl)
  1. ஒருபறவை, இதற்குப் பல் லிருத்தலால் மிருகவினத்தி லொன் றென்பாரு முளர்
வௌவால் (vauvāl)
  1. அஞ்சலிகை, ஆவாலம், து ருஞ்சில், வாவல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வௌவால் (vauvāl) — noun
  1. Bat. See வவ்வால், 1.

IndoWordNet

வௌவால் — noun
  1. ஒரு வகையான பறக்கின்ற ஒரு பிராணி அதற்கு கால்களுக்குள்ளே இறக்கை இருக்கும்.

தொப்புள்கொடி கொப்புள்கொடி கொப்புழ்கொடி பொக்குள்கொடி உந்திக்கொடி நாபிக்கொடி