ஹரிஹரன்

Hariharan

Tamil Moli Akarathi (1928)

ஹரிஹரன் (hariharaṉ)
  1. விஷ்ணும் சிவனும் கூடிக் கொண்டிருக்கும் வடிவம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஹரிஹரன் (hari-haraṉ) — noun
  1. + id
  2. A manifestation of God in the combined form of Viṣṇu and Šiva. See சங்கரநாராயணன்
  3. See ஹரிஹரபுத்திரர்

IndoWordNet

ஹரிஹரன் — noun
  1. பகவான் விஷ்ணு மற்றும் பகவான் சங்கர்