ஹிந்தி

Tamil Wiktionary

ஹிந்தி — பெயர்ச்சொல் (Noun)
  1. இந்தி என்று தமிழில் அழைக்கப்படும் மொழி; இது இந்திய ஐரோப்பிய மொழிகள் குடும்பத்தில் உள்ள ஒரு மொழி. இது இந்தியாவின் வட மாநிலங்களில் பெருவாரியாகப் பேசப்படுகின்றது. இது இந்தியாவின் ஆட்சி மொழிகளில் ஒன்று.

[object Object]