ஹூஹூ
Tamil Moli Akarathi (1928)
ஹூஹூ (hūhū)
- ஒரு கந்தருவன், இவன் ஒருசாபத்தால் முதலையாய்க் கடந்து கஜேந்திரன் ஏன்னும் யானையைப் பிடித்தபோது விஷ்ணுவினாற்கொ ல்லப்பட்டவன்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ஹூஹூ (hūhū) — noun
- See ஊகூ.
IndoWordNet
ஹூஹூ — noun
- ஒரு கந்தர்வன்
கந்தர்வர்