மானிடன்

மனிதன் human, the human race.

synonym of மனிதன் (maṉitaṉ) ↑ Apte, Vaman Shivram (1890), “मानुष”, in The practical Sanskrit-English dictionary, Poona: Prasad Prakashan ↑ University of Madras (1924–1936), “மானிடன்”, in Tamil Lexicon, Madras [Chennai]: Diocesan Press

Tamil Wiktionary

மானிடன்
  1. மனிதன்

[object Object]

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மானிடன்¹ (māṉiṭaṉ) — noun
  1. Man; மனிதன். பொருதுனக் குடைந்து போனார் மானிடர் (கம்பரா. கும்பகர். 36, பி-ம்).
மானிடன்² (māṉ-iṭaṉ) — noun
  1. See மானிடமேந்தி. மாலயன் மானிடன் யாவரும் (கம்பரா. இரணி. 15, பி-ம்.).

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மானிடன்
  1. மனிதன்
  2. காண்க: மானிடத்தன்