வருணனை

Commentary

Tamil Wiktionary

வருணனை — பெயர்ச்சொல் (Noun)
  1. நேரில் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும்படி அழகுற விவரித்து உரைத்தல்;புனைவுரை
  2. புகழ்ச்சி
  3. தோத்திரம்
  4. ஒப்பனை

Winslow (1862)

வருணனை (varuṇaṉai) — noun
  1. Praise, panegyric, தோத்திரம்
  2. Describing elegantly, exaggerating, சிறப்பித்தல். W. p. 738. VARN'ANA

Fabricius (1972)

வருணனை — noun
  1. elegant description, சிறப் பித்தல்
  2. praise, panegyric, தோத் திரம்

Tamil Moli Akarathi (1928)

வருணனை (varuṇaṉai)
  1. தோத்திரம், வன்னிப்பு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வருணனை (varuṇaṉai) — noun
  1. < varṇanā
  2. Description, delineation; புனைவுரை. (தண்டி. பொது. 7.)
  3. Praise; தோத்திரம். (யாழ். அக.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வருணனை
  1. புனைவுரை
  2. துரைத்தல்