அகவல்

Winslow (1862)

அகவல் (akaval) — noun
  1. The call or cry of a peacock, மயிற்குரல்
  2. A dance, கூத்து
  3. A species of verse called ஆசிரியப்பா
  4. A peculiar musical sound, ஓர்பாவோசை. (p.)
  • அகவலுரிச்சீர்–அகவற்சீர் — A species of feet of two syllables, chiefly found in அகவற்பா.
  • அகவலோசை — A musical sound in which the verse அகவல் is sung.
  • அகவற்பா — A kind of verse See ஆசிரியப்பா.

Fabricius (1972)

அகவல் — noun
  1. the cry of a peacock
  2. a kind of verse, ஆசரியப்பா
  3. v. n. calling

Tamil Moli Akarathi (1928)

அகவல் (akaval)
  1. அழைத்தல், ஆசிரியப்பா, ஆடல், ஒருசந்தம், மயிற்குரல்
அகவல் (akaval)
  1. ஆசிரியம், தொகை
  2. அதனிலக்கணமாவது - அளவடியு டைத்தாய்இயற்சீர்பயின்றும், அயற்சீ ர்விரவியும், தன்றளை றழுவியும், பிற தளை மயங்கியும், கருவிளங்கனிகூவி ளங்கனியென்னு இருசீருங் கல வாது மூன்றுமுதலிய பலவடிகளால் முற்றுப்பெற்று, ஈற்றிற் பெரும்பா லும் ஏகார ஓகாரங்கள்வந்து நடக்க ப்படுவதாம்
  3. நேரிசையாசிரியப்பா நி லைமண்டில ஆசிரியப்பா, இணைக்கு றளாசிரியப்பா, அடிமறிமண்டிலஆசி ரியப்பா ஏன நான்குவகைப்படும்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அகவல் (akaval) — noun
  1. < id
  2. Calling, addressing; அழைக்கை. (பிங்.)
  3. High tone, acute accent; எடுத்தலோசை. (பிங்.)
  4. Rhythm peculiar to akaval metre; அகவற்பாவுக்குரிய ஓசை. (காரிகை. செய். 1.)
  5. One of four chief kinds of metre; ஆசிரியப்பா. (தொல். பொ 393.)
  6. Screech of the peacock; மயிற்குரல். (பிங்.)
  7. Dancing; கூத்தாடல். (பிங்.)

IndoWordNet

அகவல் — noun
  1. மயிலின் சத்தம்

பிளிறு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அகவல்
  1. அழைத்தல், கூவுதல்
  2. மயிலின் குரல்
  3. இசைத்தல்
  4. பாடுதல்
  5. கூத்து
  6. கூத்தாடல்
  7. ஆசிரியப்பாவுக்குரிய ஓசை
  8. ஆசிரியப்பா