பிளிறு

split

Winslow (1862)

பிளிறு (piḷiṟu) — noun
  1. Noise, sound, roar, din of voices, ஆரவாரம்
  2. An inarticulate sound, ஏழுத்தில்லாவோசை
  3. Mud, சேறு. (சது.)
பிளிறு (piḷiṟu) — noun
  1. , கிறேன், பிளிறினேன், வேன், பிளிற, v. n. To sound, roar, hum, buzz, ஒலிக்க
  2. To trumpet, as an elephant, யானையொலிக்க
  3. To sound inarticulately, பேசலாலொலிக்க
  4. To tear open, rend, கீள. (p.) பிளிறல். v. noun. Sounding; humming; rending, &c., as the verb
  • பிளிறொலி — Trumpeting of an elephant, யானைவீரிடுமொலி.

Fabricius (1972)

பிளிறு — noun
  1. noise, sound, இரைச்சல்
  2. mud, சேறு
பிளிறு — v. i.
  1. v. i. sound, roar, ஒலி
  2. trumpet (as an elephant)
  3. tear open, rend, கீளு

Tamil Moli Akarathi (1928)

பிளிறு (piḷiṟu)
  1. ஆரவாரம், ஏழுத்திலாவோசை, சேறு, பிளிறென்னேவல், பேரொலி
பிளிறு (piḷiṟu)
  1. ஆரவாரம், ஏழுத்திலாவோசை, சேறு, பிளிரென்னேவல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பிளிறு² (piḷiṟu) — noun
  1. See பிளிறல்¹. பிளிறுதீர . . . களிறு. (தேவா. 1132, 4).

IndoWordNet

பிளிறு — verb
  1. யானை பெருத்த சத்தத்துடன் கத்துவது

கத்து கனைத்தல் குதிரைகனைத்தல் அகவல் குறட்டை கொரக்கை குறோக்கை குரைத்தல் குலைத்தல்