அகோரி

காண்க: மோதிரக்கண்ணி சிவனை வணங்கும் உடல் முழுவதும் சாம்பல் பூசிய நர மாமிசம் உண்ணும் சாமியார் Species of Hugonia

Agori

Tamil Wiktionary

அகோரி
  1. காண்க: மோதிரக்கண்ணி
  2. சிவனை வணங்கும் உடல் முழுவதும் சாம்பல் பூசிய நர மாமிசம் உண்ணும் சாமியார்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அகோரி (akōri) — noun
  1. Species of Hugonia. See மோதிரக்கண்ணி. (L.)

IndoWordNet

அகோரி — noun
  1. அகோர சம்பிரதாயத்தை பின்பற்றுபவர்
அகோரி — noun
  1. மாமிசத்தை உணவாக உண்ணக்கூடிய ஒரு நபர்

பின்பற்றுபவன் மனிதன் மனுஷன் நரன் மனுசன் மானிடன் மானுடன்