அங்குலம்

அங்குலம் என்பது இம்பீரியல் முறையில் நீளத்தின் அளவை. ஆங்கிலம் - inch

inch

Winslow (1862)

அங்குலம் (aṅkulam) — noun
  1. A finger, விரல்
  2. Finger's breadth, விரற்கடை
  3. (c.) Digit, one twelfth part of any dimensions. Wils. p
  4. ANGULA

Fabricius (1972)

அங்குலம் — noun
  1. a finger, விரல்
  2. finger's breadth, விரற்கடை
  • அங்குலம் அங்குலமாய் — inch by inch.

Tamil Moli Akarathi (1928)

அங்குலம் (aṅkulam)
  1. பெருவிரல், விரல், விரற் நடை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அங்குலம் (aṅkulam) — noun
  1. < aṅgula
  2. Finger; கைவிரல். கமலங்க ணிகரு மங்குலத் திருக்கை (மருதூ. 48)
  3. Inch, a measure of length, as a finger's breadth; ஒருவிர லகலம். அங்குலத்தளவை யாமே (கந்தபு. அண்ட. 5)
அங்குலம் (aṅkulam) — noun
  1. Ring-finger; அணிவிரல். (அக. நி.)

IndoWordNet

அங்குலம் — noun
  1. ஒரு அடியின் பன்னிரண்டு பாகம்.
அங்குலம் — noun
  1. விரல்களில் அகலத்திற்கு சமமாக இருக்கும் ஒரு வகை அளவு
அங்குலம் — noun
  1. அங்குலம்

இன்ச் அளவு அளபு அளக்கும் கருவி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அங்குலம்
  1. கைவிரல்
  2. விரலகலம், ஒரு விரற்கணு அளவு
  3. ஓரடியின் பன்னிரண்டில் ஒரு பங்கு, 2.5 சென்டிமீட்டர்