அளவு

Tamil Wiktionary

அளவு

[object Object], [object Object]

அளவிடு அளவை அளவியல் அளவுகோல் சுற்றளவு பரப்பளவு கொள்ளளவு கன அளவு cusec செல் லளவு போக் களவு தள் ளளவு

Winslow (1862)

அளவு (aḷavu) — noun
  1. Measure, degree, proportion, quantity, magnitude, size, capacity, bound, limit, compass, number, standard, வரையறை
  2. The proper or required measure, the complement number, size, weight, &c., மட்டு
  3. With உம், it expresses a limited extent of measure, time, distance, &c., as அவ்வளவும், only so far, even so much
  4. Suffixed to participles, it means when, as soon as–as பார்க்குமளவில், as soon as seen
  5. A measure or thing to measure with, அளவுகருவி. There are four kinds of measurement; viz.:
  6. ஏண்ணல், computation
  7. ஏடுத்தல், weight, measurement by balance
  8. முகத்தல், measurement of capacity–as dry of fluid measure
  9. நீட்டல், measurement of extension, a long measure and land measure.–Some add a fifth தெறித்தல், jerking with finger. இராசா அளவிற்கேறிற்று. It has gone up to (the limit of) the king; i. e. it is too late now to adopt measures to prevent it. காரியத்தளவிலேயொன்றுமில்லை. There is no importance in the thing–it matters not. குலத்தளவேயாகுங்குணம். According to the caste will be the disposition. அவன்வருமளவும். Till he comes. மேகமண்டலமளவும். As high as, or as far as the region of the clouds. ஏன்னளவிலேயிப்படிநடந்தது. It has so happened to me; at least in my case, &c. தன்னளவிலே கொண்டாடிக்கொண்டான். He limited the feast to his own circle
  • அளவடி — A line containing four metrical feet, நாற்சீரால்வருமடி.
  • அளவடிவிருத்தம் — A விருத்தம் verse of four lines, each of which contains four feet, நேரடிவிருத்தம்.
  • அளவழித்தாண்டகம் — A kind of poem, ஓர்பிரபந்தம்.
  • அளவறுக்க — To find out, ascertain a number and decide, வரையறுக்க.
  • அளவற்றது–அளவில்லாதது — . That which is beyond number, measure, weight, &c.
  • அளவாக — Moderately, to a limited extent, according to.

Fabricius (1972)

அளவு — noun
  1. (அள) measure, limit, மட்டு. With உம் it expresses a limited mea- sure, see below அளவும் and அவ்வள வும்.
  • அளவறுக்க — to find out, investigate, decide.
  • அளவாக — moderately, according to.
  • அளவாகச் சாப்பிடு — eat moderately.
  • அவன் ஆசை அளவாக — according to his desire, as much as he longs for.
  • அவன் செய்த அளவாக–அளவுக்குப்–பலன் வரும் — the reward will be proportionate to his work.
  • அளவாயிருக்க — to be long.

Tamil Moli Akarathi (1928)

அளவு (aḷavu)
  1. ஏண்ணன் முதலிய நான் களவு, தாளவகையுளொன்று, பிரமாணம், வரையறை
அளவு (aḷavu)
  1. அந்தரம், அவதி, அளவை, காநிறு, தனை, தாறு, துணை, பிரமாணடிமட ங்கு, மட்டு, மாத்திரை, மாடிம், மித ம், வரை, வரையறை, வல்லி
அளவு (aḷavu)
  1. 4 - ஏண்ணல், ஏடுத்தல், முகத்தல், நீட்டல், தெறித்தலோ டைந்தெ வைங் கூறுப
அளவு (aḷavu)
  1. வரையறை
அளவு (aḷavu)
  1. அளவை, ஏல்லை, நாள்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அளவு¹ (aḷavu) — noun
  1. Measure, size, number; பரிமா ணம். அளவில் பூதவெம் படையொடும் (கந்தபு. குமாரபுரி. 1)
  2. Laws of reasoning, dialectics; தருக்கப்பிரமாணம். ஆற்றி னளவறிந்து கற்க (குறள், 725)
  3. (Mus.) Variety of duration of time-measure consisting of three mātrās, corresponding to the mod. pulutam; தாளத்தில் மூன்றுமாத் திரைக் காலம். (சிலப். 3, 16, உரை.)
  4. Opportunity, favourable occasion; சமயம். நமக்குக் கிஞ்சித் கரிக்க நல்ல வளவு (ஈடு, 1, 4, 4)
  5. Quality, nature; தன்மை. ஏரள வில்லா வளவினர் (திருக்கோ. 308)
  6. Revenue survey; நிலவளவு. (I.M.P.Tj. 1000.)
  7. Knowledge, wisdom; ஞானம். (ஈடு
  8. 7. 3.) — adv. Until, only so far, so much; மட்டும். முகங்காணு மளவு (குறள், 224). — prep. From; தொடங்கி. அன்றளவு . . . இன்றுகா றமுத மீந்தது (உபதேசகா. சிவபுண்ணிய. 347)
அளவு (aḷavu) — noun
  1. A unit of time, being two-fifths of a second; மாத்திரை. (பேரகத். 116.)

IndoWordNet

அளவு — noun
  1. ஒரு கட்டத்தில் நிறுத்திக்கொள்ள வேண்டிய வரம்பு.
அளவு — noun
  1. குறிப்பிட்ட அலகை அடிப்படையாகக் கொண்டு ஒன்று குறிப்பிட்ட முறையில் அமைந்திருப்பது.
அளவு — noun
  1. நீளத்தை அளக்கப் பயன்படும் அளவு
அளவு — noun
  1. பாரமான பொருளை அளக்க உதவும் சாதனம்

அளவை அளபு பொருளின் பகுதி பொருளின் பாகம் மிகுதி அதிகம் நிறைவு பணம் காசு குறைவு கம்மி கொஞ்சம் கல் இரண்டு கைகளை குவிக்கும் அளவு இரண்டுகுழிக்கை அளவு இருமடங்கு மும்மடங்கு நான்கு மடங்கு ஐந்து மடங்கு எண்ணம் 2700 சதுர மீட்டர் நிலம் இரண்டாயிரத்து எழுநூறு சதுரமீட்டர் நிலம் கொள்ளளவு கனஅளவு கிராம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அளவு
  1. பரிமாணம்
  2. தருக்க அளவை
  3. தாளத் தில் மூன்று மாத்திரைக் காலம்
  4. மாத்திரை
  5. நில அளவு
  6. சமயம்
  7. தன்மை
  8. ஞானம்