அடியாள்

servant

Tamil Moli Akarathi (1928)

அடியாள் (aṭiyāḷ)
  1. அடிமைப்பூண்டவள்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அடியாள் (aṭi-y-āḷ) — noun
  1. +. Woman servant; குற்றேவற் பெண். (I. M. P. Sm. 38.)

IndoWordNet

அடியாள் — noun
  1. பயங்கரமாக பணம் வசூல் செய்யும் ஒரு குண்டன்

ரவுடி போக்கிரி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அடியாள்
  1. குற்றேவல் செய்வேன் (ள்)
  2. எதிரியை அடிப்பதற்காகக் கூலிக்கு அமர்த்தப் படும் ஆள்