போக்கிரி
hooligan
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
Tamil Wiktionary
போக்கிரி
- ஒழுக்கமற்றவன்
- தறுதலை
- பொறுக்கி
Winslow (1862)
போக்கிரி (pōkkiri) — noun
- [Tel. ஈ௫?ஐ?.] A black- guard, a profligate fellow, also used in combin.–as போக்கிரிசாக்கிரி. (c.)
Fabricius (1972)
போக்கிரி — noun
- , போக்கிலி, s. a blackguard, a vagabond, a profligate fellow.
Tamil Moli Akarathi (1928)
போக்கிரி (pōkkiri)
- போக்கிலி, துர்மார்க்கன்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
போக்கிரி (pōkkiri) — noun
- See போக்கிலி, 2.