அடிவாரம்
;*மலையின் அடி ;*foot/base of a hill; foothill கன்றும்பிடியு மடிவாரஞ் சேர்கயிலை (தேவா. 1156, 5)
foothills
Tamil Wiktionary
அடிவாரம் — பெயர்ச்சொல் (Noun)
- ;*மலையின் அடி
Tamil Moli Akarathi (1928)
அடிவாரம் (aṭivāram)
- மலைச்சாரல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அடிவாரம் (aṭi-vāram) — noun
- +. [M. aṭivāram.] Foot of a hill; மலையினடி. கன்றும் பிடியு மடிவாரஞ் சேர்கயிலை (தேவா. 1156, 5).
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
அடிவாரம்
- மலைச்சாரல், மலையின் அடிப்பகுதி